திருக்குறள் - குறள் 303 - அறத்துப்பால் - வெகுளாமை
குறள் எண்: 303
குறள் வரி:
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
அதிகாரம்:
வெகுளாமை
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
சினம்
கொள்வதால் தீமைகள் வரும்;
ஆகவே, யாரிடத்திலும் சினம் கொள்ளாதே.