Buy Exam Books Here | |
To Join Whatsapp | |
To Follow FaceBook | |
To Join Telegram Channel | |
To Follow Twitter | |
To Follow Instagram |
அரிசி மாவு
சிப்ஸ்
தேவையான பொருட்கள்
பச்சரிசி
மாவு - 1 கப்
தண்ணீர்
- 1½ கப்
பூண்டு
- 4
சீரகம்
- 1/2 டீஸ்பூன்
வெங்காயம்
- 1
எண்ணெய்
- தேவைக்கேற்ப
உப்பு
- தேவைக்கேற்ப
மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப
சாட்
மசாலா - தேவைக்கேற்ப
அரிசி மாவு சிப்ஸ் செய்முறை:
ஒரு பாத்திரத்தில் 1½ கப் தண்ணீர் எடுத்து உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் பூண்டு, சீரகம், வெங்காயம் மூன்றையும் அரைத்து தண்ணீர்ல் சேர்த்து கொதிக்க விடவும்.
பின் பச்சரிசி மாவை அதில் சேர்த்து நன்றாக கலக்கவும். சிறிது நேரம் ஆறியவுடன் நன்றாக பிசைய வேண்டும். பின் சப்பாத்தி மாவை போன்று அரைத்து சிறு துண்டுகளாகச் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
அதில் சிறிதளவு உப்பு, மிளகாய்த்தூள், சாட் மசாலா சேர்த்து மிஸ் செய்யவும். அரிசி மாவு சிப்ஸ் ரெடி.